Wi cricket
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இந்திய அண்டர் 19 அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இரண்டு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இங்கிலாந்து யு19 மற்றும் இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி ஜூன் 24ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரையிலும், இரண்டுநாள் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அண்டர்19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on Wi cricket
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பால் ஸ்டிர்லிங்!
அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார். ...
-
டெம்பா பவுமாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த வீரர் எனும் டெம்பா பவுமாவின் உலக சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்துள்ளார். ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ENGW vs WIW, 1st T20I: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
நமன் மற்றும் சூர்யா இன்னிங்ஸை முடித்த விதம் சிறப்பாக இருந்தது - ஹர்திக் பாண்டியா!
நமன்தீர் மற்றும் சூர்யாகுமார் யாதவ் இருவரும் இன்னிங்ஸை முடித்த விதம் அற்புதமாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார், நமந்தீர் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 181 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் அணி அறிவிப்பு; கேப்டனாக ஜேம்ஸ் ரீவ் நியமனம்!
இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இங்கிலாந்து லையன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ...
-
மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்; லுக் வுட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியதை அடுத்து, லுக் வுட் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அஹ்மத்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அஹ்மத் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47