Wi cricket
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டந்தாஸும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வேஸ் ஹொசைன் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Wi cricket
-
பிஎஸ்எல் தொடரின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மனம் திறந்த குசால் மெண்டிஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது தனக்கு நடந்த பயங்கரமான அனுபவம் குறித்து இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மனம் திறந்துள்ளார். ...
-
பேட்டிங் பயிற்சியில் அதிரடி காட்டும் பும்ரா - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீகரம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணி ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி - ஸ்நே ரானா!
நீண்ட நாளுக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என இந்திய வீராங்கனை ஸ்நே ரானா தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்!
அணி மீண்டும் உற்சாகமடைந்துள்ளதாகவும், 2025 ஐபிஎல் லீக் கட்டத்திற்கு வலுவான முடிவைப் பெற மிகவும் உத்வேகத்துடன் இருப்பதாகவும் ஆர்சிபி அணி பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ...
-
ஆல் டைம் ஐபிஎல் சாம்பியன்ஸ் லெவனை தேர்ந்தெடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது ஆல் டைம் ஐபிஎல் சாம்பியன்ஸ் லெவன் அணியை இன்று தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
ஐபிஎல் 2025: டெல்லி அணியுடன் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார். ...
-
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த ஸ்காட்லாந்து!
ஐசிசி லீக் 2 தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த அணி எனும் சாதனையை நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் ஸ்காட்லாந்து அணி படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47