Wi cricket
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணி முகாமில் இணைந்த விராட் கோலி - காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Related Cricket News on Wi cricket
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோவ்மன் பாவெல், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பாவல் மற்றும் மொயீன் அலி ஆகியோர் காயம் காரணமாக விலகக்கூடும் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி அறிவிப்பு; முகமது வசீம் கேப்டனாக நியமனம்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதீ நியமனம்!
இந்திய டெஸ்ட் தொடர் வரை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜோஸ் பட்லருக்கு பதில் குசால் மெண்டிஸை தேர்வு செய்யும் குஜராத் டைட்டன்ஸ்?
ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடருக்கு திரும்பாத பட்சத்தில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்த மிட்செல் ஓவன்!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மிட்செல் ஓவன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை இன்று அறிவித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து அம்சங்களிலும் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் - பென் ஸ்டோக்ஸ்!
எனது பங்கைப் பொறுத்தவரை, பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறேன் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியில் கவனத்தை ஈர்த்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமாகிவுள்ள லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஆர்ச்சர், ஜேமி ஸ்மித், சாம் கரண்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆல் ரவுண்டர்கள் சாம் கரன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் ஐபிஎல் தொடரின் எஞ்சியா போட்டிகளில் இருந்து விலகிவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தீவிர பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் - காணொளி!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட சாதித்தவர்கள் யாரும் இல்லை - மைக்கேல் வாகன்!
விராட் கோலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் கவர்ச்சியை இழந்திருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறிவுள்ளார். ...
-
ஐபிஎல் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47