Wi test
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மெண்டிஸ், மேத்யூஸ் முன்னேற்றம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பறி அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் மூலம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டிங் தரவரிசையில், அடுத்தடுத்து சதங்களை விளாசிய கமிந்து மெண்டிஸ் 18 இடங்கள் முன்னேற்றம் கண்டு 47ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் குசால் மெண்டிஸ் 3 இடங்கள் முன்னேறி 52ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
Related Cricket News on Wi test
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; அட்டவணையை அறிவித்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான் டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த பிசிசிஐ; ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். ...
-
எங்களை விட வலுவான அணியிடம் தான் தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்!
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறு சிறு தவறுகள் தான் செய்துள்ளோம், அதே போல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே உண்மை என இங்கிலாந்து அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப்-10 இடத்திற்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட்ட பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24