Wi vs afg
BAN vs AFG, Asia Cup 2023: ஆஃப்கானை வீழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் - மெஹதி ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 28 ரன்களை எடுத்திருந்த நைம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோயும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெஹிதி ஹசனுடன் நஜ்முல் ஹொசைன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சையும் நாலாபுறமும் சிதறடித்தனர்.
Related Cricket News on Wi vs afg
-
BAN vs AFG, Asia Cup 2023: மெஹிதி, நஜ்முல் அபார சதம்; ஆஃப்கானுக்கு 335 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 335 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AFG, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
AFG vs PAK, 3rd ODI: முஜீப் உர் ரஹ்மான் போராட்டம் வீண்; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
AFG vs PAK, 3rd ODI: ஆஃப்கானுக்கு 269 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 269 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி தவரிசையில் முதலிடத்தை பிடிக்குமா பாகிஸ்தான் அணி?
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ஐசிசியின் ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடிக்கும். ...
-
தோனியின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 151 ரன்களை விளாசிய ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
AFG vs PAK, 2nd ODI: நொடிக்கு நொடி பரபரப்பு; ஆஃப்கானை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து சாதனைகளை குவித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 ரன்களை குவித்து, சாதனைப் பட்டியளில் இடம்பிடித்துள்ளார். ...
-
AFG vs PAK, 2nd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
AFG vs PAK, 1st ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் வீழ்ந்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
AFG vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 201 ரன்களில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs AFG 1st T20: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs AFG 1st T20: முகமது நபி அரைசதம்; வங்கதேசத்திற்கு 155 ரன்கள் டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AFG, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24