Wi vs aus
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs England Dream11 Prediction Match 17, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலபப்ரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியானது முதல் போட்டியில் மழை காரணமாக வெற்றிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியானது மிகப்பெரும் ரைவல்ரியாக கருதப்படும் நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கத்தை செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs ENG: போட்டி தகவல்கள்
Related Cricket News on Wi vs aus
-
மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்டது ஒரு தசைப்பிடிப்பு மட்டுமே - மிட்செல் மார்ஷ்!
ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தசைப்பிடிப்பின் காரணமாக போட்டியின் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் புதிய சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டொய்னிஸ்; ஓமனை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த அகிப் இலியாஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஓமன் அணியின் அகிப் இலியாஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், வார்னர் அரைசதம்; ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது - மிஸ்பா உல் ஹக் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கணித்துள்ளார். ...
-
எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை பந்தாடி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - நாதன் லையன் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: 9 வீரர்களுடன் விளையாடியும், நமீபியாவை பந்தாடியது ஆஸி!
நமீபியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24