Wi vs ban 2nd t20i
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிமுதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஃபர்ஹான் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சைம் அயுப் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஃபர்ஹானுடன் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
Related Cricket News on Wi vs ban 2nd t20i
-
PAK vs BAN, 2ndT20I: ஃபர்ஹான், நவாஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 202 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs BAN, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையை நிதீஷ் ரெட்டி பெற்றுள்ளார். ...
-
சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 3 கேட்ச்சுகளை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பெற்றுள்ளார். ...
-
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரு அணியாக நாங்கள் மேம்பட வேண்டியது அவசியம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு, நிதீஷை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தால் எங்கள் அணி எவ்வாறு செயல்படும் என்பதை அறிய, நான் அந்த சூழ்நிலையை விரும்பினேன் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND vs BAN, 2nd T20I: நிதீஷ், ரிங்கு அதிரடி அரைசதம்; வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47