Wi vs ban
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Wi vs ban
-
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: உமிழ்நீர் தடையை நீக்கியது பிசிசிஐ - தகவல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். ...
-
பேட்டிங், ஃபீல்டிங்கில் ஒரு அணியாக முன்னேற வேண்டும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இப்போட்டியை நாங்கள் நன்றாகத் தொடங்கினோம். ஆனால் மிடில் ஓவர்களில் ரன்களைச் சேர்க்க வேண்டிய தருணத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம் என வங்கதேச அணி கேப்டன் சண்டோ தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தொடர்களில் அதிக சதம்; சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்ததன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சதமடித்த நியூசிலாந்து வீரர் எனும் படைத்துள்ளார். ...
-
ரச்சின் ரவீந்திரா ஐசிசி தொடர்களை மிகவும் விரும்புகிறார் - மிட்செல் சான்ட்னர்!
நாங்கள் பேட்டிங் செய்த போது பனியின் தாக்கும் கொஞ்சம் இருந்தது. ஆனால் நான் நினைத்த அளவுக்கு இல்லை என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ரச்சின் ரவீந்திரா சதம்; அரையிறுதியில் நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
நஹித் ரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த கேன் வில்லியம்சன்; காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வில் யாங்கை க்ளீன் போல்டாக்கிய தஸ்கின் அஹ்மத் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங்கை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசத்தை 236 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 237 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஃபீல்டிங்கில் அசத்திய கேன் வில்லியம்சன்; வைரலாகும் காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47