Wi vs ban
மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் இத்தொடருக்கான வங்கதேச அணி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தன் டி20 அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், அணியின் துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அயூப் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Wi vs ban
-
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சதமடித்து சாதனைகள் படைத்த பர்வேஸ் ஹொசைன் எமான்!
யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் வங்கதேச அணி வீரர் பர்வேஸ் ஹொசைன் எமான் சதனைகளைக் குவித்துள்ளார். ...
-
UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீகரம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி!
வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி அறிவிப்பு; முகமது வசீம் கேப்டனாக நியமனம்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. ...
-
வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47