Wi vs eng
சிட்னி டெஸ்ட்: கவாஜா மீண்டும் சதம்; வெற்றியை ஈட்டுமா இங்கிலாந்து?
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா 137, ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
Related Cricket News on Wi vs eng
-
ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து ஹசில்வுட் விலகல்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ...
-
சச்சின் கருத்துக்கு வார்னே ஆதரவு!
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கை குறித்து ஐசிசி குழுவிடம் முறையிடுவதாக ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு மீண்டும் பேரிழப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் காயம் காரணமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக புதிய விதியை உருவாக்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: பேர்ஸ்டோவ் அபார சதம்; இங்கிலாந்து அணி அசத்தல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோவின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டார்க், கவாஜா குறித்து வார்னே கருத்து கூறுவதை - சாத் சேயர்ஸ்!
ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க், கவாஜா ஆகியோரை சேர்த்ததற்கு, முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே விமர்சனம் செய்திருந்தார். ...
-
சிட்னி டெஸ்ட்: கம்பேக்கில் கவாஜா சதம்; வலிமையான நிலையில் ஆஸ்துரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 13 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சிட்னி டெஸ்ட்: மழையால் தடைபட்ட முதல் நாள் ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
Australia vs England, 4th Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: காயம் காரணமாக ஒல்லி ராபின்சன் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
பிராடை ஆடவைக்காதது வியப்பாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆஸ்திரேலிய அணிக்கே வியப்பாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ரூட்டுடன் இணைந்து விளையாட எப்போது விரும்புவேன் - பென் ஸ்டோக்ஸ்!
கேப்டன் ஜோ ரூட்டுடன் இணைந்து விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன் என்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஓர் அணியாக இணைந்து நாங்கள் விளையாடவில்லை - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தனித்தனியாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தவல்ல வீரர்கள் தான் என்றாலும், ஒரு அணியாக இணைந்து சரியாக ஆடவில்லை என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47