Wi vs ind
ஒரு பந்துவீச்சாளராக அது என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - இங்கிலாந்தை எச்சரிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொடராக இது அமைந்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ஹைதராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
Related Cricket News on Wi vs ind
-
அயோத்தியில் தென்பட்ட விராட் கோலி; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் - வைரலாகும் காணொளி!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது விராட் கோலியைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
-
ரோஹித் பேட்டராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அசத்துவார் - ஜாகீர் கான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளார். ...
-
கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றுவதன் மூலம் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா இணை புதிய சாதனை படைக்கவுள்ளனர். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா!
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
பாஸ்பாலை எதிர்க்க எங்களிடன் ‘விராட்பால்’ உள்ளது - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும் - மாண்டி பனேசர்!
சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஸ்ரீகர் பரத் அசத்தல் சதம; போட்டியை டிரா செய்தது இந்திய ஏ அணி!
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார். ...
-
ரிங்கு சிங்வால் நிச்சயம் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
தோனி, யுவராஜ் போல வருங்காலங்களில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு செயல்படுவார் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47