Wi vs ind
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Wi vs ind
-
ஹர்திக் பாண்டியா காயம் குறித்து அப்டோட் கொடுத்த பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயம் அடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிவிப்பை வழங்கியுள்ளது. ...
-
6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா; ஓவரை முடித்த விராட் கோலி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வறைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 5 முறை வீழ்த்தி இருப்பது என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின், ஷமி பிளேயிங் லெவனின் இடம்பிடிப்பார்களா? - பராஸ் மாம்ப்ரே பதில்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பிடிப்பார்களாக என்ற கேள்விக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார். ...
-
இந்தியாவை தோற்கடித்தால் டேட்டிங் செய்ய ரெடி - பாகிஸ்தான் நடிகையின் பரபரப்பு பதிவு!
இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்தால் அங்கு சென்று பெங்காலி பையனுடன் டேட்டிங் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் சின்வாரி தனது சமூக வலைதளப்பதிவில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் - முகமது கைஃப்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு. ...
-
மிக்கி ஆர்த்தரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐசிசி தலைவர்!
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என மிக்கி ஆர்த்தர் கருத்துக்கு ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே பதிலடி கொடுத்துள்ளார். ...
-
உங்களுடைய விருந்தினர்களிடன் தவறாக நடந்து கொள்ளாதீர்கள் - கௌதம் கம்பீர்!
உங்கள் அணியை நீங்கள் தாராளமாக ஆதரிக்கலாம், ஆனால் வந்திருக்கும் அணியிடம் தவறாக நடந்து கொள்ளாதிர்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வந்தீர்களா அல்லது எங்களுடைய பாடலை ஒலிபரப்புங்கள் என்று கேட்க வந்தீர்களா என மிக்கி ஆர்த்தருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது - வாசிம் அக்ரம் காட்டம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஜெர்சியை பரிசாக பெற்ற பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமின் நடவடிக்கையை பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24