Wi vs ind
1st Test, Day 1: அரைசதத்தை தவறவிட்ட ராகுல்; டக் அவுட்டாகி ஏமாற்றிய சுதர்ஷன்!
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் மற்றும் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற கருண் நாயர் அகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Wi vs ind
-
அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது - கம்பேக் குறித்து கருண் நாயர் ஓபன் டாக்!
நான் கடந்த சில வருடங்களாக இவர்கள் அனைவரும் விளையாடுவதை டிவியில் பார்த்த நிலையில், இப்போது இந்த டிரஸ்ஸிங் அறையில் மீண்டும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ஜாம்பவான்கள் வரிசையில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த அஸ்வின்; சாய், கருணுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் லெவனை தேர்வு செய்துள்ள அஸ்வின், சாய் சுதர்ஷன், கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ...
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்
இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வுந்தெடுத்துள்ள இர்ஃபான் பதான், தனது அணியில் கருண் நாயர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ...
-
காயத்தை சந்தித்த கருண் நாயர்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் வலை பயிற்சியில் நட்சத்திர வீரர் கருண் நாயர் காயத்தை சந்தித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை -பென் ஸ்டோக்ஸ்
பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரை வெல்லும் திறன் இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த்
கேப்டன் ஷுப்மன் கில் நான்காவது இடத்திலும், நான் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று இந்திய அணியின் துணை ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; வோக்ஸ், பஷீருக்கு இடம்!
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணி லெவனைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளெயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் ஹர்ஷித் ரானா சேர்ப்பு - பிசிசிஐ அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வுந்தெடுத்துள்ள ரவி சாஸ்திரில், அந்த அணியில் சாய் சுதர்ஷன், கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளர். ...
-
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47