Wi vs sa 1st
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Afghanistan and South Africa 1st ODI, Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs SA 1st ODI: Match Details
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
- நேரம் - செப்டம்பர் 18, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
AFG vs SA 1st ODI Live Streaming Details
Related Cricket News on Wi vs sa 1st
-
SL vs NZ, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானா ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல சாதனைகள் படைக்கும் வாய்பினை பெற்றுள்ளார். ...
-
PAKW vs SAW, 1st T20I: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட பேட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பரிசளித்துள்ளார். ...
-
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
சிறப்பாக விளையாடினால் எங்களாலும் நல்ல முடிவுகளை பெற முடியும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் நாங்கள் எங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவோம் என்று வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN: இன்று இந்தியா வந்தடையும் வங்கதேச அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று இந்தியா வந்தடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IReW vs ENGW, 1st T20I: அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24