With bcci
ஐபிஎல் 2022: அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அலோசனை!
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கரோனா பாதிப்புக்கு இடையே நடந்து முடிந்ததால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்யும் விதமாக அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில் நடத்தலாம் என்றால், கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
Related Cricket News on With bcci
-
மீண்டும் சூடுபிடிக்கும் கேப்டன்சி நீக்கம் குறித்த சர்ச்சை!
கேப்டன்சி பிரச்சினையில் விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப பிசிசிஐ தலைவர் கங்குலி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து புகாரளித்த ராஜகோபால் சதீஷ்!
கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் வழங்க முயன்றதாக பிசிசிஐ, ஐசிசியிடம் தமிழக வீரர் ராஜகோபால் சதீஷ் புகார் அளித்துள்ளார். ...
-
விராட் கோலி பதவிவிலகியது மூலம் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது - ரஷித் லதிஃப்!
விராட் கோலியை நீங்கள் நிலைக்குலைய செய்தது மூலம் இந்திய கிரிக்கெட்டையே நிலையற்ற தன்மைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் உள்ளது - பிசிசிஐ
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய டெஸ்ட் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கு போதிய கால அவகாசம் உள்ளதென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய் ஷா!
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இதுதான் பிசிசிஐயின் ‘பிளான் பீ’!
ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பதிலாக வேறு ஒரு நாட்டில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் சச்சின்; பிசிசிஐயின் புது முயற்சி!
கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் விரைவில் இந்திய அணியில் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். ...
-
‘டெஸ்ட் கிரிக்கெட்டின் சகாப்தம்’ #RahulDravid
இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ஜாம்பவான், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: கூச் பெஹர் கோப்பை நாக் அவுட் போட்டிகள் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கூச் பெஹர் கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகளை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் - பிசிசிஐ அதிரடி!
ஐபிஎல் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கரோனா நிலையை கருத்தில் கொண்டு எங்கு போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
கங்குலியின் மகளுக்கு கரோனா!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் தள்ளிப்போகிறதா மெகா ஏலம்?
ஐபிஎல் மெகா ஏலத்தின் தேதிகள் மற்றும் இடங்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை தொடர்கள் ஒத்திவைப்பு!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24