With hardik
உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது - ஹர்திக் பாண்டியா உருக்கம்!
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா ஏழு போட்டிகளில் விளையாடி ஏழிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. இந்த சூழலில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பாண்டியா வங்கதேச அணியுடனான மூன்றாவது போட்டியில் பந்துவீசும் போது கணும்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயத்தால் மைதானத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா பாதியிலேயே வெளியேறினார். அடுத்தடுத்த போட்டிகளில் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் அணியில் சேர்க்கப்பட்டார்.
Related Cricket News on With hardik
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா; பிரஷித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!
சிகிச்சை முடிந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்தே விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!
காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ள ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை, தென் ஆப்பிரிக்க போட்டிகளையும் தவறவிடும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். ...
-
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்!
உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்தால் அவதிபடும் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த இந்திய வீர்ர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
-
என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்சிகிச்சைகாக என்சிஏவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா காயம் குறித்து அப்டோட் கொடுத்த பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயம் அடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிவிப்பை வழங்கியுள்ளது. ...
-
6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா; ஓவரை முடித்த விராட் கோலி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வறைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ...
-
நடுவரின் கேள்விக்காக தான் நான் அப்படி செய்தேன் - ரோஹித் சர்மா!
களத்தில் நடுவராக இருந்த எராஸ்மஸ் இடம் ரோஹித் சர்மா தன்னுடைய கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போல செய்தது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். ...
-
பவுண்டரி விளாசிய இமாம்; குட்பை சொல்லி வழியனுப்பிய ஹர்திக்; வைரல் காணொளி!
தனது ஓவரில் பவுண்டரி அடித்த இமாம் உல் ஹக்கை அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24