With harmanpreet
மகளிர் ஒருநாள் தரவரிசை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் முன்னேற்றம்!
மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா நான்கு இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுர் (20வது ரேங்க்) மூன்று இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார்.
இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் இடத்திலும் அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
Related Cricket News on With harmanpreet
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் சதம்; இந்தியா வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
IND vs SL: தொடரிலிருந்து மேலும் ஒரு இலங்கை வீரர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
NZW vs INDW: ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WBBL 2021: முதல் முறையாக கோப்பையை தூக்கியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மகளிர் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் இறுதி ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
WBBL: மந்தனா சதம் வீண்; ஹர்மன்ப்ரீத் அதிரடியில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அபார வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
தி ஹண்ரட்: தொடரிலிருந்து வெளியேறினர் மந்தனா, ஹர்மன்ப்ரீத்!
தனிப்பட்ட காரணங்களினால் தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் இந்தியா திரும்பவுள்ளனர். ...
-
ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஒருநாள் தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமிலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
இங்கிலாந்து டி20 தொடரில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புவேன் - ஹர்மன்பிரீத் கவுர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ரஹானேவிடம் ஆலோசனை கேட்கும் இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் இந்திய ஆடவர் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவிடம் ஆலோசனைகள் பெற்று வருதாக ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார் ...
-
மகளிர் டெஸ்ட்: ஜெர்சியுடன் புகைப்படத்தை பகிர்ந்த ஹர்மன்பிரீத்!
இந்திய மகளிர் டெஸ்ட் அணியின் ஜெர்சியை அணிந்து ஹர்மன்பிரீத் கவுர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ரட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் நடக்க உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24