With jasprit bumrah
SA vs IND: பும்ராவுக்கு கணுக்காலில் காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. இன்று இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்ததால் 49 ரன்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.
Related Cricket News on With jasprit bumrah
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. ...
-
SA vs IND: பும்ராவைப் புகழ்ந்த டீன் எல்கர்!
இந்தியாவுடான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமியுங்கள் - ஆஷிஷ் நெஹ்ரா
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்கலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். ...
-
சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா இன்று நிகழ்த்தினார். ...
-
‘எங்களுக்கும் ஓய்வு தேவை’ - பும்ரா வெளிப்படை!
ஆறு மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறோம், பயோ-பபுள் சூழலில் இருக்கிறோம். எங்களுக்கும் ஓய்வு தேவை என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் இவர் தான்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் யார் என்று கவுதம் காம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சதமடித்த பிராவோ & பும்ரா!
சிஎஸ்கேவின் டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று தங்கள் அணிக்களுக்காக 100ஆவது போட்டியில் விளையாடுகின்றன. ...
-
பும்ராவை எதிர்கொள்ள இவரால் மட்டுமே முடியும் - கவுதம் காம்பீர் ஓபன் டாக்!
ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சிறந்த வீரரை ஏபி டிவில்லியர்ஸ் ஆல் மட்டுமே சமாளிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
எங்களை ஆபாச வார்த்தைகளில் வசைபாடினர் - ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
இறுதி டெஸ்டில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி சக வீரர்களை புகழ்ந்துள்ளார். ...
-
ENG vs IND: கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா இன்று படைத்துள்ளார். ...
-
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பட்டியல் இன்று வெளியானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24