With pakistan
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர், ஷஃபிக் அரைசதம்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 இலக்கு!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்த நிலையில் தது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
Related Cricket News on With pakistan
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது என பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
என்னை பாகிஸ்தானி என்றும் மட்டுமே சொல்ல வேண்டாம் - வக்கார் யூனிஸ்!
நான் தற்போது பாதி ஆஸ்திரேலியன். நான் பாகிஸ்தானி மட்டும் கிடையாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் நகைச்சுவைராக கூறியுள்ள்ளர். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸாம்பா சுழலில் வீழ்ந்தது பாகிஸ்தான்; இரண்டாவது வெற்றியைப் பெற்றது ஆஸி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’- ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறிய ரசிகரிடம் காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தேவையற்ற விசயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதை விடவேண்டும் - இர்ஃபான் பதான்!
ரசிகர்கள் நடந்துகொண்டது குறித்து பாகிஸ்தான் பிரச்னை செய்வதை நிறுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
பாபர் அசாம் நீண்டகாலமாக கேப்டனாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவருக்கு திறமை இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஃபிட்னஸ் சோதனைகள் செய்யப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
பாபர் ஆசாம் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்தவர், கேப்டனாக அல்ல - சோயப் மாலிக்!
பாபர் ஆசாமால் அற்புதங்களைச் செய்ய முடியும். ஆனால் கேப்டனாக கிடையாது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக என்று சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடிரையை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் - ஹர்பஜன் சிங்!
விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை அவரால் அசால்டாக துவம்சம் செய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர்கள்!
விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு கணொளி வெளியிட்டு இருக்கிறது. ...
-
இவர்தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர் - ஈயான் மோர்கன்!
வேகப்பந்து வீச்சளார் ஜஸ்ப்ரித் பும்ரா இன்றைய போட்டியில் இருதரப்பிலுமே கேம் சேஞ்சராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24