With pakistan
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.
அந்த வகையில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Related Cricket News on With pakistan
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய முகமது ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். ...
-
PAK vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ரூக் அதிரடி; இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 1st T20: ரிஸ்வான் அரைசதம்; இங்கிலாந்துக்கு 159 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனனப்புடன் இன்று முதலாவது டி20 போட்டியில் விளையாடுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் அஃப்ரிடி!
ஷாஹீன் அஃப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி குற்றஞ்சாட்டி உள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மளமளவென விற்றுத்தீர்ந்த இந்திய - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ...
-
மாரடைப்பால் கலமான பிரபல கிரிக்கெட் நடுவர்!
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஆசத் ரவுஃப் மாரடைப்பு காரணமாக காலமானார். ...
-
வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம் - பாபர் ஆசாம்!
வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ஆசியா கோப்பையை வெல்ல சிஎஸ்கேவின் வியூகம் தான் உதவியது - தசுன் ஷனகா!
2021ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே முதலில் களமிறங்கித்தான் கோப்பையை வென்றார்கள். இதுதான் எங்களுக்கு ஊக்கம் தந்தது என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை; வீதிகளில் கோண்டாடிய ரசிகர்கள்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி வென்ற நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் வீதிகளில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...
-
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாக கோப்பையை வென்றது இலங்கை!
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி 6ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. ...
-
ஆசிய கோப்பை 2022: ராஜபக்ஷ, ஹசரங்கா காட்டடி; பாகிஸ்தானுக்கு 171 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24