With paul
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்துக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இங்கிலாந்து-அயர்லாந்து இடையேயான ஒரு நாள் இன்று முதல் தொடங்கியது. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இங்கிலாந்து விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். ஆனால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களில் யாரும் அயர்லாந்து தொடருக்கு தேர்வாகவில்லை.
கடைசி நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் தன்னை அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அணியில் அவர் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சொதப்பிய ஜோ ரூட் இழந்த பார்மை மீட்க இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார். மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜாக் கிரௌலி செயல்படுகிறார்.
Related Cricket News on With paul
-
சிபிஎல் 2023: பேட்ரியாட்ஸை பந்தாடி அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: கீமோ பால், ஹெட்மையர் அதிரடி; பேட்ரியாட்ஸுக்கு 187 டார்கெட்!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம் - பால் ஸ்டிர்லிங்!
எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: பால் ஸ்டிர்லிங் அபார சதம்; யுஏஇ-க்கு 350 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs UAE, 1st ODI: பிராண்டன் கிங் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24