With paul
சேஸிங்கில் அதிக சிக்ஸர்கள் - பால் ஸ்டிர்லிங்கை ஓரங்கட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
West Indies vs Australia T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களையும், ரோவ்மன் பாவெல், ஷெஃபெர்ட் தலா 28 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on With paul
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விண்டீஸ், அயர்லாந்து வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பால் ஸ்டிர்லிங்!
அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார். ...
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ZIM vs IRE, 2nd ODI: ஸ்டிர்லிங், காம்பெர் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
INDW vs IREW, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேபி லூயிஸ்; இந்திய அணிக்கு 239 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IRE vs SA, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடியுள்ளது. ...
-
IRE vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பால் ஸ்டிர்லிங்; தென் ஆப்பிரிக்காவுக்கு 285 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங் வரிசையில் இணைந்த ராஸ் அதிர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ், மார்க் அதிர் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியது. ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47