With t20
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிறிஸ்டன், ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
மேலும் பாபர் ஆசாமும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். மேலும் அணியின் ஆலோசகராகாவும் முகமது ஹபீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதன்பின் பாகிஸ்தான் அணி மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் படுதோல்வியைத் தழுவியதை அடுத்து, அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்த முகமது ஹபீஸும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
Related Cricket News on With t20
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்து முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வுசெய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்; கோலி, தூபேவுக்கு இடமில்லை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா அணியை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தனது அணியில் விராட் கோலி, ஷிவம் தூபே, ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியைத் தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பதனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த அம்பத்தி ராயுடு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவுக்கு பிறகு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட போவதில்லை - சுனில் நரைன் திட்டவட்டம்!
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் அசாம் கான் விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24