Advertisement
Advertisement

Wtc 2021

dinesh-karthik-likely-to-do-commentary-in-wtc-final-alongside-sunil-gavaskar
Image Source: Google

புதிய பரிமாணத்தில் தினேஷ் கார்த்திக்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

By Bharathi Kannan May 24, 2021 • 22:35 PM View: 479

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.  முதல் முறையாக நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

கரோனா  அச்சுறுத்தலால் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என அனைவருமே 10 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பயோ பபுள் ஆகிய விதிகளை பின்பற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

Related Cricket News on Wtc 2021