Advertisement
Wtc final: Cricket News & Match Updates
Advertisement
‘அப்படி சொல்லாதடா சாரி’ மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக, தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய அணி, தற்போது பயிற்சியை தொடங்க ஆரம்பித்துள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளது. இப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Wtc final - Tesst
அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!
ஆஸ்திரேலியாவின் நாதன் லையனை விட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் செப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலகின் தலைசிறந்த ஐந்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த இயான் சேப்பல்!
தற்போதைய காலத்தில் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று தங்களது பயிற்சிக்கு திரும்பியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
அஸ்வினை தலைசிறந்த வீரராக குறிப்பிட முடியாது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அஸ்வினை என்னால் குறிப்பிட முடியாது என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் ‘மிஸ்டர் டிபென்டபுள் வெர்ஷன் 2.0’ #HappyBirthdayAjinkyaRahane
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
By Bharathi Kannan • 5 years ago
पूर्व कप्तान दिलीप वेंगसरकर ने बताया, इस वजह से न्यूजीलैंड के खिलाफ WTC Final में टीम इंडिया का पलड़ा ज्यादा भारी
पूर्व भारतीय कप्तान और मुख्य चयनकर्ता रह चुके दिलीप वेंगसरकर (Dilip Vengsarkar) का मानना है कि 18 जून से साउथम्पटन में न्यूजीलैंड के साथ होने वाली वर्ल्ड टेस्ट चैंपियनशिप (WTC Final) फाइनल के लिए विराट कोहली की कप्तानी...
By IANS News • 5 years ago
விராட் கோலி கோப்பையை வெல்வதற்கு இதுவே சரியான தருணம் - பார்த்தீவ் படேல்
விராட் கோலி ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியில் இவர்கள் நிச்சயம் இடம் பெற வேண்டும் -அஜித் அகார்கர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
VIDEO: 'तीन दिन तक हम एक दूसरे से नहीं मिल सकते हैं', अक्षर पटेल ने बताया इंग्लैंड दौरे पर टीम इंडिया का प्लान
भारत की पुरुष और महिला क्रिकेट टीम 3 जून को साउथहैम्पटन पहुंची। इंग्लैंड रवाना होने से पहले सभी खिलाड़ी मुंबई में क्वारन्टीन थे। भारतीय टीम सबसे पहले न्यूजीलैंड के खिलाफ वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में दो -दो हाथ...
By Shubham Shah • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றி பெறும் அணி குறித்து பேசிய பிரெட் லீ!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சவுத்தாம்டனிலுள்ள கிரிக்கெட் மைதான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்!
தனது தந்தையின் மரணத்தின் போது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு தன்னை எவ்வாறு ஊக்கபடுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement