Zealand cricket
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை அஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியதுடன், நியூசிலாந்தையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
Related Cricket News on Zealand cricket
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்!
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட், மேட் ஹென்றி ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
அறிமுக போட்டியில் சாதனை படைத்த வில்லியம் ஓ ரூர்க்!
நியூசிலாந்துக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை வில்லியம் ஓ ரூர்க் படைத்துள்ளார். ...
-
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் போல்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெரில் மிட்செல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான எஞ்சிய போட்டிகளிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
NZ vs PAK: டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேன் வில்லியன்சன் கம்பேக்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறவுள்ளது. ...
-
பாட்டியின் செயலைக் கண்டு வீயந்த ரச்சின் ரவீந்திரா; வைரல் காணொளி!
நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூரில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு சென்ற போது அவர் செய்ததை பார்த்து வியந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24