Advertisement
Advertisement
Advertisement

The pro kabaddi league

PKL 9: Bengal Warriors, Tamil Thalaivas share points
Image Source: Google
Advertisement

PKL 2022: டிராவில் முடிந்த தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் போட்டி!

By Bharathi Kannan November 03, 2022 • 11:36 AM View: 139

12 அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.  இதில் புனேயில் நேற்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. ஆனாலும் அடுத்து அதிரடியாக ஆடிய பெங்கால் வாரியஸ் அணி புள்ளிகளை வேகமாக சேர்த்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிரிகத்தது.

Advertisement

Related Cricket News on The pro kabaddi league