2023
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on 2023
-
எல்பிஎல் 2023: கொழும்புவை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ஜாஃப்னா!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: 19 பேர் அடங்கிய உத்தேச அணியை தயார் செய்தது பிசிசிஐ!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எல்பிஎல் 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஹசரங்கா; கண்டி அணி அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி மனம் திறந்திருக்கிறார் . ...
-
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் - ரமீஸ் ராஜா!
பாபர் ஆசம் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது வர்ணனை பெட்டியில் இருந்த பிசிபி முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா உணர்ச்சிவயத்தில் பேசி உள்ள ஒரு கருத்து தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சரிப்பட்டு வர மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
இஷானுக்கு ஓய்வளித்து ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் சமமானவர்கள் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்களில் யாரை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமானது? என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
விதியை மீறிய நிக்கோலஸ் பூரன்; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றவாது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. ...
-
எல்பிஎல் 2023: ஷோயிப் மாலிக் போராட்டம் வீண்; ஜாஃப்னாவை வீழ்த்தியது தம்புலா!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 9 ரன்கள் வித்தியாசத்தியாதில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அக்ஸர் படேலுக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஏன் பந்து வீசவில்லை? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47