2023
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறதி. இத்தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on 2023
-
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரஷித் கான் ஓவரை பிரித்து மேய்ந்த கிளாசன் - வைரல் காணொளி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ரஷித் கானின் ஒரே ஓவரில் ஹென்ரிச் கிளாசென் 24 ரன்களை குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அஸ்வின் தான் தொடரின் நாயகன் - ஜாகீர் கான்!
இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது இருந்திருந்தால் அது அஸ்வினுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் - கபில் தேவ்
முக்கியமான வீரர்கள் காயமடையாமல் இருப்பதே உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எம்எல்சி 2023: சதமடித்த கிளாசன்; நியூயார்க்கை வீழ்த்தியது சியாட்டில்!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!
ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓய்வை அறிவிக்கவுள்ளனர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ...
-
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் முதலில் இதை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸுக்கு எதிராக சாதனைகளை குவிப்பதில் என்ன பயன் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருங்காலத்தை வளமாக்குப் போகும் இளம் வீரர்கள் விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47