2023
ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது! நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் இந்திய அணி தனது தரத்திற்கான போராட்டத்தை வெளிப்படுத்தாமல், மிக எளிதாக ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்து தோற்றது, பெரிய விமர்சனம் ஆகி வருகிறது.
மேலும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து, அடுத்து நடைபெறவிருக்கிற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது. கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வருகின்ற 16ஆம் தேதி துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on 2023
-
சஞ்சு சாம்சன் அடுத்த மகேந்திர சிங் தோனியாக வருவார் - ராஜா மணி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிட்னஸ் பயிற்சியாளராக இருக்கும் ராஜாமணி சஞ்சு சாம்சன் குறித்து சில முக்கியமான தகவல்களைத் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார். ...
-
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் தேஷ்பாண்டே!
கிரிக்கெட் வீரர்களின் திருமணம் மாதம் என்று சொல்லும் அளவுக்கு இந்த மாதத்தில் மூன்றாவது கிரிக்கெட் வீரராக திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பவுலர் துஷார் தேஷ்பாண்டே. ...
-
உலகக்கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - சவுரவ் கங்குலி!
உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்வதை விடவும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
எம்எல்சி 2023: ஜூலை 13 ஆம் தேதி தொடக்கம்!
அமெரிக்காவின் டி20 லீக் தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
எந்த ஒரு இந்திய வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை - சுனில் கவாஸ்கர்!
தற்போதைய காலத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
TNPL 2023: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
விராட் கோலி மாதிரியான கேப்டனை டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்கிறது - இயான் மோர்கன்!
விராட் கோலி மாதிரியான ஆக்ரோஷமான கேப்டனை இந்தியா மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டே மிஸ் செய்கிறது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளது. ...
-
TNPL 2023: ஐபிஎல் ஃபார்மை தொடரும் சாய் சுதர்சன்; திருப்பூர் அணிக்கு 180 டார்கெட்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்த்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லிற்கு அபராதம்; லங்கர், பாண்டிங் கருத்து!
ஷுப்மன் கில் செயலால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ஜஸ்டிங் லங்கர் ஆகியோர் தங்களது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். ...
-
பாபர் அசாம், வில்லியம்சனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் - நாசின் ஹூசைன்!
டெஸ்ட் சாம்பியன்ஷுப் இறுதி போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் ஏமாற்றத்தை கொடுத்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரரான நாசிர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியினர் சிறப்பாக போராடி இருக்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
பெரிய தொடர்களில் பெரிய பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்காமல் கோப்பையை வெல்வது என்பது முடியாத காரியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: வரைவு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வரைவு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
WTC 2023: ஷுப்மன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
மூன்றாவது நபரின் முடிவை தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த ஷுப்மன் கில் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
-
WTC 2023: ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24