2025
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இத்தொட்ரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on 2025
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்தலாம் - மைக்கேல் வாகன் ஆலோசனை!
இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடந்த முடியவில்லை என்றால் இங்கிலாந்தில் அதனை நடத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை வழங்கியுள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆஅப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: அன்னேரி டெர்க்சன் அசத்தல் சதம்; இலங்கை அணிக்கு 316 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தம்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் விதிகளை மீறியதாக வருண் சக்ரவர்த்திக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் - அஜிங்கியா ரஹானே!
இத்தொடரில் எங்களுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போது இரண்டு போட்டியில் இரண்டையும் நாம் வெல்ல வேண்டும் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் பிளே ஆஃப் கனவை கலைத்த சிஎஸ்கே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களைக் கடந்த 9ஆவது வீரர் மற்றும் 7ஆவது இந்தியர் எனும் பெருமையை அஜிங்கியா ரஹானே பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸுகு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் வரலற்றில் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிசல்களைச் செய்த முதல் வீரர் எனும் சாதனையை எம் எஸ் தோனி படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago