aiden markram
நாங்கள் சரியான திட்டத்தில் பந்துவீச தவறிவிட்டோம் - தசுன் ஷனகா!
நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 750 ரன்களையும், 100-க்கும் மேற்பட்ட பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இருந்தாலும் இந்த போட்டியில் இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
Related Cricket News on aiden markram
-
இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது - டெம்பா பவுமா!
நாங்கள் எவ்வாறு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோமோ அதே போன்று இந்த போட்டியில் விளையாடி உள்ளோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: போராடிய இலங்கை; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இமாலய இலக்கை நிர்ணயித்ததுடன் உலாக சாதனையையும் குவித்த தென் ஆப்பிரிக்கா!
உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3 சதங்களை பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையையும் தென் ஆப்பிரிக்கா படடைத்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 429 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக் கோப்பையை வெல்லும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
SA vs AUS, 5th ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
SA vs AUS, 5th ODI: மார்க்ரம், மில்லர் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 316 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 3rd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA vs AUS, 3rd ODI: மார்க்ரம் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை 164 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உம்ரான் விஷயத்தில் என்ன நடகிறது என எனக்கு தெரியவில்லை - ஐடன் மார்க்ரம்!
உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கு அறவே தெரியவில்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை எழுப்பி உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24