chennai super kings
தோனியிடமிருந்து சிஎஸ்கேவிற்கு சென்ற மெசேஜ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அந்த தொடரின் இறுதியில் அடுத்த ஆண்டு நிச்சயம் நான் விளையாடுவேன் என்றும் நிச்சயம் சிஎஸ்கே அணி வலுவாக திரும்பும் என்றும் தோனி கூறியிருந்தார்.
அவர் கூறிய வார்த்தைக்கு ஏற்ப நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிஎஸ்கே அணியானது பிளே ஆப் சுற்றை முதல் அணியாக உறுதி செய்தது. அதுமட்டுமின்றி கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தது.
Related Cricket News on chennai super kings
-
‘தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கேவின் கவுரவம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ...
-
ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா - சீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கோப்பையுடன் வந்து முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார் என சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். ...
-
வீடு திரும்பிய கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு!
ஐபிஎல் கோப்பையை வென்று சொந்தவூர் திரும்பிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
-
சிஎஸ்கேவில் இந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் யார் யாரை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
தோனி இல்லாமல் கொண்டாட்டமும் இல்லை - சிஎஸ்கே சிஇ ஓ!
ஐபிஎல் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கான கொண்டாட்டம் இந்தியாவுக்கு தோனி வந்த பின்பு தான் நடக்கும், அதுவரை காத்திருப்போம் என்று சிஎஸ்கேஅணியின் தலைமை நிர்வாக அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவி்த்துள்ளார். ...
-
அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ருதுராஜ் கெய்க்வாட் திறமையானவர், அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோனியின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021 முழு விருதுகளின் தொகுப்பு!
ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நிகழ்த்திய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிறுவர்களுக்கு பந்தை பரிசளித்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சிறுவர்களுகாக தான் கையொப்பமிட்ட பந்தினை பரிசாக வழங்கிய தோனியின் செயல் ரசிகர்களை நெகிச்சியடைய செய்துள்ளது. ...
-
எனது மகனிற்கு இந்த இன்னிங்ஸை சமர்பிக்கிறேன் - ராபீன் உத்தப்பா!
டேல்லி அணிக்கெதிரான எனது சிறப்பான ஆட்டத்தை எனது மகனுக்கு சமர்பிக்கிறேன் என்று சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்காக இதனை செய்த மூன்றாவது வீரர் கெய்க்வாட்!
ஐபிஎல் தொடர்களில் ஒரே சீசனில் 600 ரன்களுக்கும் மேல் விளாசிய 3ஆவது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார் . ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24