chennai super kings
ஐபிஎல் 2021: அன்று வாட்சன்; இன்று டூ பிளெசிஸ்!
14வது சீசன் ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி தங்களது இன்னிங்சின் கடைசி பந்தில் 172 ரன்களை குவித்து திரில்லிங்கான வெற்றியைப் பெற்றது.
Related Cricket News on chennai super kings
-
தோனி நிச்சயம் இந்த வரிசையில் களமிறங்க வேண்டும் - காம்பீர்!
எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியை ஊதித்தள்ளிய சிஎஸ்கே!
ஆர்சிபி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
இந்தாண்டு கோப்பை சிஎஸ்கேவுக்கு தான் - கெவின் பீட்டர்சன்
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவின் தொடக்க வீரர் இவர் தான்; வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் நான் தான்’ - ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு புது சிக்கல்; இரு வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் ஜடேஜா, புஜாரா, மோயீன் அலி, ஷர்துல் தாக்கூர் இன்று துபாய் வந்தடைந்தனர். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் கிளம்பியது சிஎஸ்கே; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று புறப்பட்டது. ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை அணியை வழிநடத்தும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எதுவாயினும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி எனும் பெயர் எட்டா சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..! ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
தமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே!
கரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு உதவ சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (oxygen concentrators) இன்று தமிழ்நாடு அரசிடம் வழங்கியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24