dhruv jurel
துருவ் ஜுரல் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் - குமார் சங்கக்காரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நேற்று ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேர்வுக்குழு அறிவித்த இந்த அணியில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் 22 வயதான துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் வீரர்கள் இருந்த காரணத்தினால் விளையாடுவதற்கு இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் காரணமாக இவருக்கு அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, இவர் அடுத்து மெயின் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வீரராக மாறினார்.
Related Cricket News on dhruv jurel
-
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர் துருவ் ஜூரெல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரர்கள் துருவ் ஜூரல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
விக்கெட் கீப்பிங்கில் மீண்டும் கிங் என நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
ராஜஸ்தான் அணியின் துருவ் ஜுரெலை சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: ஜெய்ஷ்வால், ஜுரெல் காட்டடி; சிஎஸ்கேவிற்கு 203 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஹெட்மையர் போராட்டம் வீண்; ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47