gt vs csk
இனி என்னால் விராட் கோலியுடன் ஓட முடியாது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 49ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி, 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதில் முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்திருந்த போது டு பிளசிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடி ரன்-அவுட் ஆனார்.
Related Cricket News on gt vs csk
-
ஐபிஎல் 2022: போட்டியின் வெற்றி குறித்து பேசிய கிளென் மேக்ஸ்வெல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், விளையாடி உள்ள 10 போட்டிகளில் 7-இல் தோல்வியடைந்ததை அடுத்து தனது பிளே-ஆஃப் கனவை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. ...
-
ஐபிஎல் 2022: போட்டிக்கு நடுவே காதலை வெளிப்படுத்திய இளம்பெண்!
புனே நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புள்ளிக்காக சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கோதாவில் ஈடுபட்ட நேரத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில் அருமையான ரொமான்ஸ்காட்சி அரங்கேறியது. ...
-
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: லாம்ரோர், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 174 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
‘இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்று, அன்பை அனுபவிக்க வேண்டும்' - கோலிக்கு வார்னர் அறிவுரை!
நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாமல் இருக்கும் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் இந்த மாற்றம் எனக்கு வியப்பாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இடையே சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றப்பட்டது தனக்கு பெரும் வியப்பாகத்தான் இருந்ததாக சிஎஸ்கே முன்னாள் வீரரும் ஆர்சிபி அணியின் கேப்டனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: வாஷிக்கு மீண்டும் காயம்!
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தான் சர்ச்சையில் சிக்கினார். ...
-
ஐபிஎல் 2022: புதிய சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார். ...
-
ஐபிஎல் 2022: வெற்றி குறித்து பேசிய எம் எஸ் தோனி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: தோனியிடன் ஆட்டோகிராஃப் வாங்கிய ஸ்டெயின்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணி மோதின. இந்த ஆட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ...
-
ஐபிஎல் 2022: சச்சின் சாதனையை சமன்செய்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்தார் ருதுராஜ் கெய்க்வாட். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24