hardik pandya
IRE vs IND, 2nd T20I: உம்ரான் மாலிக்கை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
அயர்லாந்து அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரை இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.
இதே போன்று ஐபிஎல் கோப்பையையும் முதல் சீசனிலேயே குஜராத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தட்டி சென்றார். இதன் மூலம் ரோhiத் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் என்ற பந்தயத்தில் ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுலை ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டியுள்ளார். ஒரு 6 மாதத்திற்கு முன்பு, ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் கழற்றிவிடப்பட்ட ஹர்திக், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் காயத்தால் அவதிப்பட்டார். தற்போது அடுத்த கேப்டன் என்ற லெவலுக்கு ஹர்திக் வளர்ந்துள்ளார்.
Related Cricket News on hardik pandya
-
IRE vs IND: பாண்டியா தலைமையில் விளையாடியது குறித்து சஹால்!
ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியில் விளையாடியது குறித்து யுவேந்திர சாஹல் பேசியுள்ளார். ...
-
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த ஹர்திக் பாண்டியா!
அயர்லாந்து அணியில் இளம் வீரர் ஹாரி டெக்டரை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். ...
-
IRE vs IND: வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!
இந்தத் தொடரில் வெற்றியுடன் துவங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND: தீபக் ஹூடாவை ஓபனிங்னில் அனுப்பியது குறித்து பாண்டியா விளக்கம்!
இந்தியா - அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். ...
-
IRE vs IND, 1st T20I: ஹூடா, இஷான் கிஷான் அதிரடி; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs IND, 1st T20I: மழையால் தாமதமாகும் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் கம்பேக் கொடுக்க முடியாது - வாசிம் ஜாஃபர்!
டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததை போல டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா திரும்புவது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி - தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா!
4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய ஹர்திக் பாண்டியா, அவரை வீரர்கள் அனைவருக்கும் முன்மாதிரி என குறிப்பிட்டார். ...
-
எனது வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் - ஹர்திக் பாண்டியா!
தனது கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் தோனி கொடுத்த ஒரு அட்வைஸ் தான், இன்றைக்கு தான் பெரிய பிளேயராக திகழ்வதற்கு காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமை - ஹர்திக் பாண்டியா!
இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகிப்பார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ...
-
IND vs SA, 4th T20I: தினேஷ் கார்த்திக் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 170 டார்கெட்!
India vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs IND: ஹர்திக் தலைமையில் இந்திய அணி; ராகுல் த்ரிபாதிக்கு வாய்ப்பு!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பந்துக்கு பதில் அவரே கேப்டனா இருந்திருக்கலாம் - பிராட் ஹாக்
கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். ...
-
‘தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன்' - ஹர்திக் பாண்டியா
கடந்த ஆறு மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24