hayley matthews
PAKW vs WIW, 5th T20I: பாகிஸ்தான் வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆயீஷா ஸஃபர் மற்றும் சித்ரா அமீன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். இதில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற ஆயீஷா ஸஃபர் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய முனீபா அலியும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சித்ரா அமீன் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on hayley matthews
-
PAKW vs WIW, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
PAKW vs WIW, 3rd ODI: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றார் ...
-
PAKW vs WIW, 2nd ODI: ஸ்டாஃபானி டெய்லர், காம்பெல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAW vs WIW, 1st ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய ஹீலி மேத்யூஸ்; வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024 Eliminator: ஆர்சிபியை 135 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 162 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசிசிறந்த டி20 வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
AUSW vs WIW 2nd T20I: ஹைலி மேத்யூஸ் மிரட்டல் சதம்; ஆஸியை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2023 Final: பந்துவீச்சில் மிரட்டிய மும்பை; இறுதியில் அதிரடி காட்டிய ஷிகா, ராதா!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 132 ரன்களை இலகக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸ் த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை தொடர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
SAW vs WIW: மழையால் முதல் ஒருநாள் ஆட்டம் பாதிப்பு!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24