icc t20 world cup
T20 WC 2024: இங்கிலாந்தின் சூப்பர் 8 சுற்று வாய்ப்புக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கடந்த போட்டியில் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய இருவரும் இன்றைய போட்டியில் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்படி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on icc t20 world cup
-
T20 WC 2024: ஆஸி பேட்டர்கள் அசத்தல்; இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் லசித் மலிங்காவின் சாதனையை வநிந்து ஹசரங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: டேவிட் மில்லர் அதிரடியில் நெதர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
T20 WC 2024: பார்ட்மேன், நோர்ட்ஜே அபாரம்; நெதர்லாந்தை 103 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 104 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் செயல்படாததே தோல்விக்கு காரணம் - வநிந்து ஹசரங்கா!
பேட்டர்கள் தங்களது வேலையை சரியாக செய்யாததே அணியின் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து உகாண்டா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 105 மீட்டர் தூர சிக்ஸர் விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி - ரஷித் கான்!
பெரிய அணியான நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இது எங்களின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாகும் என்று ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்ச்சிய ஃபசல்ஹக் ஃபரூக்கி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆரோன் ஜான்சன்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24