india vs australia
ரவீ சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது . இதில் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் ஆகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் 3-வது டெஸ்டில் இந்திய அணி சிறிது அதீத நம்பிக்கையுடன் விளையாடியதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
Related Cricket News on india vs australia
-
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: நான்காவது டெஸ்டிற்கான இந்திய அணியில் இஷான் கிஷான்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் வீரரான இஷன் கிஷனிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
யாருக்கு வாய்ப்பு? ஷுப்மன் vs ராகுல் - ரிக்கி பாண்டிங் பதில்!
ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனும் குழப்பத்திற்கு ரிக்கி பாண்டிங் சிறந்த ஆலோசனையை கூறியுள்ளார். ...
-
பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை - டேனியல் வெட்டோரி!
இந்தியாவிலுள்ள ஆடுகளங்கள் குறித்த விவாதங்காள் சூடுபிடித்துள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். ...
-
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை- ரிக்கி பாண்டிங்!
விராட் கோலியை பொருத்தவரை அவர் எப்படி திரும்பி வரவேண்டும் என்று தெரியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இதற்காகவே இந்தியா சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்கிறது - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி ஏன் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் செய்கிறது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ...
-
IND vs AUS: காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜெய் ரிச்சர்ட்சன்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன், காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தேர்வுகுழுவை கடுமையாக விமர்சித்த சுனில் கவஸ்கர்!
முழு உடற்தகுதி இல்லாத வீரர்களை தேர்வுசெய்துள்ளதாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். ...
-
IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!
ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது - ரிக்கி பாண்டிங்!
நடப்பு பார்டர் கவஸ்கார் கோப்பை கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்த உலகில் சட்டேஷ்வர் புஜாரா மட்டும் வித்தியாசமானவர் - தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். ...
-
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார். ...
-
ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார். ...
-
இந்தூர் ஆடுகளம் மோசமானது - மார்க் டெய்லர்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24