indian cricket team
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறியதுடன், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Related Cricket News on indian cricket team
-
முதல் டெஸ்ட்: கேஎல் ராகுல் அரைசதம்; வலிமையன நிலையில் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 41 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த படிக்கல், அக்ஸர் படேல்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவது சந்தேகம்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் ரிஷப் பந்த், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சஞ்சு சாம்சனுக்கு லெவனில் இடமுண்டா? சூர்யகுமார் பதில்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சானுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் எங்கே களமிறக்கப்படுவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ...
-
சஞ்சு சாம்சனுக்கு கூடிய கூட்டம்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ...
-
ஆசிய கோப்பை 2025: அனைத்து அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியல்!
ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
சுட்டெரிக்கும் வெயில்; ஆசிய கோப்பை போட்டி நேரங்கள் மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபடியான வெப்பநிலை இருப்பதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் போட்டி நடைபெறும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் தடுப்புச்சுவர் புஜாராவின் அறியப்படாத சாதனைகள்!
அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள சட்டேஷ்வர புஜாரா படைத்துள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம், ...
-
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் புஜாரா ஓய்வு!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா அறிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை கணித்த அஜிங்கியா ரஹானே!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள அஜிங்கியா ரஹானே, தனது அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கவில்லை. ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை தேர்வு செய்த அபிஷேக் நாயர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் லெவனை கணித்துள்ள அபிஷேக் நாயர், தனது அணியில் ஷுப்மன் கில், ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாரும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47