indian women
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும், டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேனுகா சிங் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on indian women
-
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வாய்ப்பை உதறிய கேரி கிரிஸ்டன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை என தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது பிசிசிஐ!
2022-2023ஆம் ஆண்டுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
கங்குலி மற்றும் தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தனது கேப்டன்சியில் தோனி பெரிதளவில் உதவியாக இருந்துள்ளார் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆயிரக்காணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிபெற்றது சிறப்பாக இருந்தது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இன்று எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, ஏனெனில் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் எளிதானது, பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸி தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆடவருக்கு இணையாக மகளிருக்கு போட்டி கட்டணம் - பிசிசிஐ!
ஆடவருக்கு நிகரான போட்டி கட்டணத்தை இனி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!
வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சிறந்த வீராங்கனை விருது இந்தியாவின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி!
மலேசிய மகளிர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: பிசிசிஐ-யிடமிருந்து இந்திய அணிக்கு சுற்றரிக்கை!
இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ அதிகாரிகளிடம் இருந்து சுற்றரிக்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜூலன் கோஸ்வாமி ஒரு லெஜண்ட் - சவுரவ் கங்குலி புகழாரம்!
இந்திய வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தமது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24