jason holder
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - வில் ஸ்மீத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஸ்மீத் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வசீம் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் முகமது வசீம் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on jason holder
-
வெஸ்ட் இண்டீஸின் ஒப்பந்தத்தை நிராகரித்த நட்சத்திர வீரர்கள்!
வெஸ்ட் இண்டிஸின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர். ...
-
சிபிஎல் 2023: அலிக் அதனாஸ் அதிரடியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி அபார வெற்றி!
ஜமைக்கா தலாவாஸுக்குஎ திரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: அமெரிக்காவுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs WI, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை திணறவைத்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 73 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சிபிஎல் 2022: கயானா வாரியர்ஸை வீழ்த்தியது பார்போடாஸ் ராயல்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மையர் சேர்ப்பு!
இந்தியா அணியுடனான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹோல்டரின் சேர்க்கை வலுசேர்த்துள்ளது - கேஎல் ராகுல்!
ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரின் வருகை அணிக்கு வலிமை சேர்த்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 1st Test (Day 2): பிராத்வைட், ஹோல்டர் அசத்தல்; முன்னிலை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. ...
-
WI vs ENG, 1st Test (Day 1 Lunch): முதல் இன்னிங்ஸிலேயே தடுமாறும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24