Advertisement
Advertisement
Advertisement

marcus stoinis

IPL 2023:
Image Source: Google

இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!

By Bharathi Kannan May 17, 2023 • 13:53 PM View: 203

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில்  லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7ஆவது வெற்றியை பெற்றது. லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.

பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 6ஆவது தோல்வியை தழுவியது. இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Related Cricket News on marcus stoinis

Advertisement
Advertisement