rachin ravindra
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்து எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அசாத்திய செயல்பாட்டை வெளிப்படுத்தி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் போட்டியில் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்தரா 82 பந்துகளில் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.
இவர் ஆரம்பித்த விதம் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைப்பதாக அமைந்தது. கான்வே 152 ரன்கள் குவித்த போதும் இவருக்கே இதனால் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அறிமுக உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் துவக்க வீரராக அனுப்பப்பட்ட இவர் அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 97 ரன்கள் குவித்து மிரட்டினார்.
Related Cricket News on rachin ravindra
-
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!
நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
அறிமுக உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநயாகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திரா!
எனக்கு இரண்டு லெஜெண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரது பெயரையும் சேர்த்து வைத்தது அதிர்ஷ்டமான ஒன்று என ஆட்டநாயகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திர தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பாராட்டியுள்ளார். ...
-
இத்தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
நாங்கள் எதிரணிகளை இப்படித்தான் தோற்கடித்திருக்கிறோம். இப்பொழுது அதே வகையில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கான்வே, ரவீந்திரா அபார சதம்; இங்கிலாந்தை பழித்தீர்த்தது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 4th ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ENG vs NZ, 4th ODI: டேவிட் மாலன் சதம்; நியூசிலாந்துக்கு 312 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: நங்கூரமாய் நின்ற ரச்சின் ரவீந்திரா; பரபரப்பான ஆட்டத்தில் டிரா செய்த நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி வரை போராடி டிரா செய்தது. ...
-
BAN vs NZ: நியூசிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24