rashid khan
நாட்டு மக்களுக்கு எனது விருதை சமர்ப்பிக்கிறேன் - முஜீப் உர் ரஹ்மான்!
இன்று டெல்லியில் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அவர்களை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு பந்தை மீதம் வைத்து ஆல் அவுட் ஆகி 284 ரன்கள் சேர்ப்பது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பிரதான பந்துவீச்சாளர்களும் பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள். வேகப் பந்துவீச்சாளர்கள் பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கட்டை கைப்பற்றி கொடுத்தார்கள்.
Related Cricket News on rashid khan
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
நிலநடுக்கதினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது சம்பளத்தை வழங்கிய ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான ரஷித் கான், உலகக்கோப்பையில் தனக்கு கிடைக்கும் முழு சம்பளத்தையும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியாவில் முன்னணி அணிகளுக்கு சவால் கொடுக்குமா ஆஃப்கானிஸ்தான்?
உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரை கடுமையாக விமர்சித்த ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷபிக் ஸ்டானிக்ஸாய் குறித்து ரஷித் கான் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!
எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று இந்தியா வந்துள்ளனர். ...
-
இந்த ஐவர் உலகக்கோப்பையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்கள் - ஜாக் காலிஸ்!
வரும் உலக கோப்பையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஐந்து வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்த ஆஃப்கானிஸ்தான்!
ரன் ரேட் விசயத்தில் தங்களுக்கு தவறு இழைக்கப்பட்டதாக ஆஃப்கானிஸ்தான் அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எங்களுடைய ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் இறுதிவரை போராடிய விதம் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பையும் வழங்கியதை நினைத்து பெருமை ஆக நினைக்கிறேன் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுலா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
SL vs AFG, Asia Cup 2023: ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
AFG vs PAK, 2nd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
AFG vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 201 ரன்களில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநால் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ரஷித் கான் ஓவரை பிரித்து மேய்ந்த கிளாசன் - வைரல் காணொளி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ரஷித் கானின் ஒரே ஓவரில் ஹென்ரிச் கிளாசென் 24 ரன்களை குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24