ravichandran ashwin
சுழற்பந்துவீச்சின் தனிக்காட்டு ராஜா ‘ஆஷ்’ #HappyBirthdayAshwin
இந்திய அணியின் 'அண்டர் 17’அணிக்காக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட அந்தச் சிறுவன் பின்னாட்களில் நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், என யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் பேட்ஸ்மேனாக அறிமுகமான அஸ்வின் பின்னாட்களில் தனது 'கேரம்பால் யுக்தி'யின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொல்லி எடுத்துள்ளார். இவரின் இத்திறமையினால் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
Related Cricket News on ravichandran ashwin
-
அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான் - சுனில் காவஸ்கர்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினை ஓரங்கட்டிய 16 வயது வீராங்கனை!
ஒரே போட்டியில் நான்கு பேரை மான்கட் முறையில் ரன் அவுட் செய்த கேம்ரூன் வீராங்கனை மேவ் டௌமாவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தவற விட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
அமீரகத்தில் நடைபெறும் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள்!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு வந்துள்ளனர். ...
-
ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. ...
-
இணையத்தில் வரைலாகும் அஸ்வினின் ட்வீட்!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரவிச்சந்திர அஸ்வினின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை : அஸ்வின் ரிட்டர்ன்ஸ்!
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவி சந்திரன் அஸ்வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: கம்பேக் கொடுக்கும் அஸ்வின்; ஆலோசகராக தோனி!
டி20 உலக கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் ஜாஃபரின் ட்வீட்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரவி சாஸ்திரி, ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் ஓரங்கட்டப்பட்ட அஸ்வின்; கோலியை கடுமையாக சாடும் விமசகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டில் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்படாததற்கு விராட் கோலி அதிக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
போட்டியில் பந்தை தான் பார்போம்; பந்துவீச்சாளர்களை அல்ல - ஜோ ரூட் தடாலடி!
"போட்டியின் போது நாங்கள் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவோமே தவற அவர்களின் வரலாறுகளை அல்ல" என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் : பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ENG vs IND, 4th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24