ravindra jadeja
சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!
ஐபிஎல்லில் 2012ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா. இடையில் 2016-2017 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சிஎஸ்கே அணி தடையால் ஐபிஎல்லில் ஆடவில்லை. அந்த 2 சீசன்களை தவிர, 2012லிருந்து தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார் ஜடேஜா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா.
2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. ஜடேஜா பெயரளவில் கேப்டனாக இருந்தாலும், தோனியே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். தோனி தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார். ஆனால் தோல்விக்கு பின், அந்த தோல்வியை மட்டும் ஜடேஜா சுமக்க நேர்ந்தது.
Related Cricket News on ravindra jadeja
-
ENG vs IND, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs IND, 2nd T20I: ஜடேஜா அதிரடியால் தப்பிய இந்தியா; இங்கிலாந்துக்கு 171 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் குறித்த கேள்விக்கு தரமான பதிலையளித்த ஜடேஜா!
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் சதமடித்த ஜடேஜாவிடம் ஐபிஎல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தரமான பதிலளித்தார் ஜடேஜா. ...
-
ஒரு பேட்ஸ்மேனாக எனது தன்னம்பிக்கை அதிகரிக்கும் - சதம் அடித்த பிறகு ஜடேஜா
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ரவீந்திர ஜடேஜாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
ENG vs IND, 5th Test: புதிய சாதனை நிகழ்த்திய பந்த் - ஜடேஜா!
2007ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு இடது கை இந்திய பேட்டர்கள் ஒரேபோட்டியில் சதம் அடித்திருப்பதும் இதுதான் முதல்முறை. ...
-
ENG vs IND, 5th Test: பந்த், ஜடேஜா சதம், கேமியோவில் மிரட்டிய பும்ரா; இந்தியா 416-க்கு ஆல் அவுட்!
ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 5th Test: ரிஷப் பந்த், ஜடேஜா அதிரடியில் வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை அணியில் ஜடேஜாவுக்கு இடமில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஜடேஜா அடுத்த சீசனில் விளையாடுவாரா? - ஜடேஜா குறித்து அவரது நண்பர்!
ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து ஜடேஜா விலக போவதில்லை - சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சீசனில் எம் எஸ் தோனி விளையாடுவார் - சுனில் கவாஸ்கர்!
எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியது - எம் எஸ் தோனி!
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ்க்கு பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி “ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!” என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47