ravindra jadeja
ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்கும் இந்தியா; புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த ஜடேஜா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான ஜெர்சியை அணிந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இங்கிலாந்தின் சுவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது.
Related Cricket News on ravindra jadeja
-
இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்
ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வருவதால் தமக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் : மான்டி பனேசர் நம்பிக்கை!
இங்கிலாந்து மைதானங்களுக்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்தால், இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என முன்னாள் வீரர் மான்டி பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் - ஜடேஜா இணைந்து விளையாட வேண்டும் - பிரக்யான் ஓஜா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி அஸ்வுன் - ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து விளையாட வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். ...
-
கரோனா வைரஸை எதிர்கொள்ள ஐடியா கொடுக்கும் ஜடேஜா!
கரோனா வைரஸ் தொற்றை நாம் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ருத்ர தாண்டவமாடிய ஜடேஜா; ஆர்சிபியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ...
-
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸ், ஜடேஜா அசத்தல்; ஆர்சிபிக்கு 192 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24