rcb vs rr
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். முதலில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இப்போட்டியில் 100 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on rcb vs rr
-
கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - விராட் கோலி!
பந்து வீச்சாளர்களை யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, என்னால் ஆக்ரோஷமாக விளையாட முடியாது என்று எனக்குத் தெரியும் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7,500 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய விராட் கோலி; ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தின் மூலம் அர்சிபி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!
ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பிளேயிங் லெவனில் இருந்த அனைத்து ஆர்சிபி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் ஒரு கோபமான மனிதன். இதற்காக என்னை மன்னிக்கவும் - மஹிபாலிடம் மன்னிப்பு கேட்ட முகமது சிராஜ்!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சரியாக பந்தை த்ரோ செய்யாத மஹீபால் லாமொரிடம் கடிந்து கொண்டதற்கு முகமது சிராஜ் மன்னிப்பு கோரியுள்ளார். ...
-
நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கலாம் ஆனால் நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்திள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; இறுதியில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: முதல் பந்திலேயே விராட் கோலியை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட்!
ராஜஸ்தான் ராய்லஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24